Help:VisualEditor/User guide
குறிப்பு: இந்தப் பக்கத்தைத் திருத்தும்போது, உங்கள் பங்களிப்பை CC0 இன் கீழ் வெளியிட ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் தகவலுக்கு பொது டொமைன் உதவி பக்கங்கள் ஐப் பார்க்கவும். |
VisualEditor portal |
---|
General |
About |
Help with the launch |
நீங்கள் கட்டுரையை தொகுக்காது காண்திரை தொகுப்பானை முயல எண்ணினால் இந்தப் பக்கத்தை தொகுத்துப் பழகலாம். அந்தப் பக்கத்தில் காண்திரை தொகுப்பானை பயன்படுத்த உங்களுக்கு பதிகை கணக்கு வேண்டியதில்லை. |
காண்திரை தொகுப்பான் திறக்கிறது.
காண்திரை தொகுப்பானால் பக்கத்தைத் தொகுக்க, பக்கத்தின் தலைப்பிலுள்ள "தொகு" தத்தலை சொடுக்கவும்.
தொகுக்கும்பொருட்டு பக்கம் திறக்கப்பட சில வினாடிகள் ஆகலாம்; பக்கம் நீளமானதாக இருந்தால் நீண்ட நேரம் எடுக்கும். "மூலத்தைத் தொகு" தத்தலை சொடுக்கினால் பழைய விக்கியுரை மூல தொகுப்பான் திறக்கும். |
|
ஒவ்வொரு பத்திக்கும் தலைப்பிலுள்ள "தொகு" இணைப்பை சொடுக்கியும் காண்திரை தொகுப்பானைத் திறக்கலாம். |
தொடங்குதல்: காண்திரை தொகுப்பானின் கருவிப்பட்டை
தொகுத்தலை துவக்கும்போது காண்திரை தொகுப்பானின் கருவிப்பட்டை திரையின் மேற்பகுதியில் தோன்றுகின்றது. இதில் ஏற்கெனவே அறிமுகமான சில சின்னங்கள் உள்ளன: | |
உங்களது மாற்றங்களை செயல்தவிர்க்கவும் மீண்டும் செய்விக்கவும் பயன்படுகின்றன. | |
பத்தி கீழ்விரிப்பட்டி: பத்தி வடிவமைப்பை மாற்ற உதவுகின்றது. பத்தியின் வடிவமைப்பை மாற்ற பத்தியின் மீது திரைக்குறியை வைத்துக் கொண்டு இந்த விரிப்பட்டியிலிருந்து ஒரு தேர்வை தெரிந்தெடுக்கவும் (உரையை எடுப்பாய்க் காட்டத் தேவையில்லை). பகுதித் தலைப்புகள் "$format" எனவும் துணைப்பகுதிகள் "$subheading2", "$subheading3", எனவும் வடிவமைக்கப்படுகின்றன. To change the style of a paragraph, put your cursor in the paragraph and select an item in this menu (you don't have to highlight any text). Section titles are formatted "தலைப்பு", and subsections are "உப தலைப்பு 1", "உப தலைப்பு 2", and so on. உரையை வழமையாக வடிவமைக்க "பத்தி". | |
வடிவூட்டுதல்: "A" யைச் சொடுக்கினால் கீழ்விரிப்பட்டி விரியும்.
If you have not selected any text, then when you press the "A" to open the menu, and then select an item, that formatting will apply to the text that you start typing, from wherever your cursor is located. | |
இணைப்புக் கருவி: சங்கிலிச் சின்னம் இணைப்புக் கருவியாகும். இதனைச் சொடுக்கினால் (பொதுவாக ஏதேனும் உரையைத் தேர்ந்தெடுத்த பிறகு) இணைப்பு உரையாடல் பெட்டியைத் திறக்கும். | |
மேற்கோள் காட்டு விரிபட்டி: "மேற்கோள் காட்டு" விரிபட்டி உரையினூடே குறிப்புக்கள் இடுவதற்குப் பயன்படுகின்றது (இவை "அடிக்குறிப்பு" அல்லது "மேற்சான்று" எனப்படும்). அனைத்து விக்கித் திட்டங்களிலும் இந்த விரிபட்டியைக் கொண்டு "$basic" வடிவூட்டுதலுக்கு வகை செய்யப்பட்டுள்ளது; குறிப்புக்களை "$re-use" செய்யவும் வழி செய்யப்பட்டுள்ளது. தவிரவும் உங்கள் விக்கியில் உள்ளக மேற்சான்று வார்ப்புருக்கள் செயலாக்கப்பட்டிருந்தால் அவற்றிற்கும் இது அணுக்கம் வழங்குகின்றது. | |
குறிப்பிடு ஆழி: citoid எனப்படும் சேவை உங்கள் விக்கியில் செயலாக்கப்பட்டிருந்தால், மேற்கோள் காட்டு விரிபட்டிக்கு மாறாக குறிப்பிடு என்ற ஆழி தென்படும்.
(குறிப்பிட்ட விக்கியில் கைமுறை விரிபட்டிக்கு உள்ளக மேற்சான்று வார்ப்புருக்களை சேர்ப்பதற்கான அறிவுரைகள் VisualEditor/Citation tool இங்குள்ளன.) Instructions for enabling the தானியக்கம் tab are available at Enabling Citoid on your wiki citoid சேவை மேற்கோள் வார்ப்புருக்களை தானாகவே நிரப்ப முயலும். | |
பட்டியல்களும் தள்ளி வைத்தலும்: முதலிரு உருப்படிகள் கொண்டு உரையை "குண்டுக்குறிப் பட்டியல்" அல்லது a "எண்களுடன் வரிசை"யில் அமைக்க முடியும் . கடைசி இரண்டு உருப்படிகள் மூலம் பட்டியல் உருப்படிகளைத் தள்ளி வைப்பதை கூட்டவோ குறைக்கவோ முடியும். | |
செருகு: "செருகு" விரிபட்டி சில திட்டங்களில் வேறாக இருக்கலாம். காணக்கூடிய அனைத்துத் தேர்வுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
| |
சிறப்புக் குறியீடு சேர்க்கை: "செருகு" விரிபட்டியிலுள்ள "சிறப்புக் குறியீடு" (Ω) சின்னம் சொடுக்கப்படும்போது, பல சிறப்பு வரியுருக்களைக் காட்டும் உரையாடற்பெட்டி திறக்கும்; இங்கு சொடுக்கினால் இதிலிருந்து குறிப்பிட்ட வரியுருவை திரைக்குறியுள்ள இடத்தில் செருக முடியும். இந்த சிறப்பு குறியீடுகளில் சில சீர்தர சின்னங்கள், அழுத்தக் குறிகள், கணிதச் சின்னங்கள் அடங்கியுள்ளன. (இந்தப் பட்டியலை உள்ளகத் தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். அறிவுரைகளுக்கு VisualEditor/Special characters காண்க.) |
அறிவிப்புக்களைத் தொகு ஆழி பக்கத்திற்கான ஏதேனும் அறிவிப்புக்களை காட்டுகின்றது. | |
The Page options menu is to the left of the மாற்றங்களைப் பதிப்பிடுக button and the Switch editor menu. On this menu there is a button to open an தெரிவுகள் dialog with the following (left side) tabs:
The tabs of the Options dialog are also displayed in the Page options menu and can be opened by clicking on it. Furthermore the Page options menu contains the items View as left-to-right or View as right-to-left and the item தேடி மாற்றுக, which opens a bar, where you can insert words or regular expressions you are searching for and those to replace them with, together with several buttons for options. | |
$switch ஆழி $save ஆழிக்கு அடுத்துள்ளது. இதன் மூலம் விக்கியுரை தொகுப்பானுக்கு மாறிக் கொள்ள முடியும். |
மாற்றங்களைச் சேமிக்க
உங்கள் திருத்தங்களை தொகுத்து முடித்த பிறகு, கருவிப்பட்டையிலுள்ள நீல வண்ண "மாற்றங்களைப் பதிப்பிடுக" ஆழியை சொடுக்கவும். நீங்கள் மாற்றங்கள் எதுவும் செய்திராவிட்டால் இந்த ஆழி செயலற்று இருக்கும் (சாம்பல் வண்ணமாயிருக்கும்). To cancel all your editing changes, close your browser window, or press the "வாசி" tab above the edit toolbar. | |
பச்சை வண்ண "மாற்றங்களைப் பிரசுரி…" ஆழியை அழுத்தினால் உரையாடற் பெட்டி திறக்கும். இதில் உங்கள் செயற்பாடு குறித்த சிறு குறிப்பை வழங்கலாம்; உங்கள் தொகுப்பு சிறியது எனக் குறிப்பிடலாம்; உங்கள் $watchlistக்கு பக்கத்தைச் சேர்க்கலாம். இந்த தொகுப்புச் சுருக்கப் பெட்டி விக்கியுரை தொகுப்பானிலுள்ள சுருக்கம்: புலத்திற்கு இணையானது.
உங்கள் மாற்றங்களை சேமிப்பதற்கு முன்னால், "Review your changes" ஆழியைப் பயன்படுத்தி அவை எதிர்பார்த்தபடி வந்துள்ளனவா என மீளாய்வு செய்யலாம். இது விக்கியுரை தொகுப்பானிலுள்ள "மாற்றங்களைக் காட்டு" ஆழிக்கு இணையானது. "Resume editing" ஆழி நீங்கள் தொகுத்துக் கொண்டிருக்கும் பக்கத்திற்கு திரும்ப எடுத்துச் செல்கின்றது. நீங்கள் செய்த அனைத்து மாற்றங்களையும் பின்னர் சேமிக்க முடியும். |
இணைப்புகளைத் தொகுக்க
கருவிப்பட்டையிலுள்ள "தொடுப்பு" சின்னம் (சங்கிலிக் குண்டு) மூலம் இணைப்புகளை ஏற்படுத்தலாம்; அல்லது குறுவழி விசைகளைப் Ctrl+K (அல்லது மாக்கில் ⌘ Command+K) பயன்படுத்தியும் ஏற்படுத்தலாம்.
உரையைத் தேர்ந்தெடுத்து (சிறப்பித்து) பின்னர் "தொடுப்பு" ஆழியை அழுத்தினால், இணைப்பை உருவாக்க அந்த உரை பயன்படுத்தப்படும். ஒரு சொல்லிற்கு இணைப்புத் தர வேண்டியிருந்தால் அந்த சொல்லைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது அச்சொல்லினுள் எங்காவது திரைக்குறியை வைக்கலாம். | |
நீங்கள் ஆழியைப் பயன்படுத்தினாலோ குறுவழி விசையைப் பயன்படுத்தினாலோ உரையாடற் பெட்டி ஒன்று விரியும்; இதில் இணைப்பை தட்டச்சலாம்.
காண்திரை தொகுப்பான் உள்ளிணைப்புகளை இணைக்க உதவ முயலும்; பொருத்தமான கட்டுரைகளை கீழே காட்டும். நீங்கள் இணைப்பைத் தட்டச்சிட்ட பிறகு அல்லது பொருத்தமான இணைப்பைத் தெரிந்தெடுத்த பிறகு இணைப்பு உருவாக்க ↵ Enter ஆழியை அல்லது "முடிந்தது" ஆழியை அழுத்தவும். உடனேயே உங்கள் இணைப்பு கட்டுரைப் பக்கத்தில் தோன்றும்; ஆனால் மற்ற மாற்றங்களைப் போலவே இதுவும் முழு பக்கத்தையும் சேமிக்கும் போதுதான் சேமிக்கப்படும். | |
மற்றொரு வலைத்தளத்திலிருக்கும் இணையப் பக்கத்திற்கு இணைப்புத் தரவும் இதே செயல்முறையைப் பின்பற்றவும்: "External site" தத்தலைத் தேர்ந்தெடுத்து, பெட்டியில் அதன் உரலியை இடவும். | |
விவரச் சொல் இல்லாத வெளி வலைத்தள இணைப்புகள் இவ்வாறு தோன்றும்: [1]. ஏதாவது உரைச்சொல்லின் வெளியே (காட்டாக, இடைவெளியை அடுத்து) திரைக்குறியை வைத்துக் கொண்டு இந்த இணைப்பை ஏற்படுத்தலாம். இணைப்புக் கருவியை ஆழியை சொடுக்குவதன் மூலமோ குறுவழி விசைகளை பயன்படுத்தியோ திறக்கலாம். உரலியை பெட்டியில் இட்டு "முடிந்தது" ஆழியை அழுத்தினால் இணைப்பு உருவாகும். | |
ஓர் இணைப்பை மாற்றவோ நீக்கவோ அந்த இணைப்பிற்கான உரையில் சொடுக்குக, பின்னர் அதனருகே தோன்றும் "தொடுப்பு" சின்னத்தை அழுத்துக. தொகுப்பதற்கான உரையாடற் பெட்டி தோன்றும். (Ctrl+K விசைபலகை குறுவழியைக் கொண்டும் உரையாடற் பெட்டியை பெறலாம்.) இணைப்பைத் தேர்ந்தெடுக்கும்போது அது நீல வண்ண பட்டையில் தோன்றும்.
இணைப்புத் தொகுப்பு உரையாடற் பெட்டியில் இணைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இணைப்பை ஒரேயடியாக நீக்க, பெட்டியின் கீழ் இடது மூலையிலுள்ள "அகற்று" ஆழியை அழுத்த வேண்டும். இணைப்புத் தரும் வலைத்தளத்தை வேறொரு சாளரத்தில் திறக்க இணைப்பை சொடுக்க வேண்டும். (வெளியிணைப்பு சரியாக வேலை செய்கிறதா எனப் பார்க்க இவ்வாறு செய்யலாம்.) இணைப்பிற்கான சொல்லிலிருந்து (அல்லது இணைப்பைக் குறிக்கும் சொற்றொடர்) வெளியேற அல்லது இந்த இணைப்பிற்குப் பிறகு வேறேதேனும் எழுத விரும்பினால் → அழுத்துக:
To edit the link label of an existing link, press within the link label and type the new one. But if you want to replace the entire label, please note:
|
உசாத்துணைகளைத் தொகுக்க
- For further information, see மேற்கோள் வார்ப்புருக்களைப் பயன்படுத்த உதவி அல்லது சைட்டாய்டின் citoid's தானியக்கம் ஆழியைப் பயன்படுத்த உதவி
Determining which system is in place | |
உங்கள் விக்கி மூன்று அடிக்குறிப்பு அமைப்புகளில் ஒன்றைப் பின்பற்றலாம். வலதுபுறம் காட்டப்பட்டுள்ளது மிகவும் எளிதானதாகும்; "மேற்கோள் காட்டு" தெரிவுப்பட்டியில் எந்த மேற்கோள் வார்ப்புருவும் இருக்காது. உங்கள் விக்கியில் இந்த அமைப்பு பின்பற்றப்பட்டிருந்தால் அடிக்குறிப்புகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இந்தப் பக்கத்தில் உள்ளன. | |
In the second system, you again start by pressing the குறிப்பிடு button. Then a dialog box opens, which includes several popular citation templates set up for quick access in the "கைமுறை" tab. உங்கள் விக்கி இந்த அமைப்பை பின்பற்றினால், இவற்றைக் குறித்த மேல் விவரங்களுக்கு Help:VisualEditor/User guide/Citations-Templates பார்க்கவும். | |
In the third system, you again start by pressing the குறிப்பிடு button. Then a dialog box opens, which includes an automatic citation process using the citoid service under the Automatic tab. If your wiki uses this system, you will find more details at Help:VisualEditor/User guide/Citations-Full | |
ஏற்கெனவே உள்ள மேற்கோளைத் திருத்த | |
ஏற்கெனவே உள்ள மேற்கோளைத் திருத்த, உரையினூடே இது தோன்றும் இடத்தில் சொடுக்குக (பொதுவாக அடைப்புக்குள்ளான எண்); "$ref" சின்னத்தைக் காண்பீர்கள் (நூற்குறி) அல்லது இந்த மேற்கோளை உருவாக்க பயன்படுத்திய வார்ப்புருவின் சின்னம் (மற்றும் பெயர்) காண்பீர்கள். ஏதென்றாலும் "Edit" ஆழியை சொடுக்கினால் மேற்கோளைத் தொகுக்க உரையாடற் பெட்டி திறக்கும். | |
For the "மேற்கோள்" icon, pressing "தொகு" opens the reference dialog. To start changing the reference information, press on it.
பல விக்கிகளும் மேற்கோள்களை வடிவூட்ட வார்ப்புருக்களைப் பயன்படுத்துகின்றன. தெரிந்தெடுக்கப்பட்ட மேற்கோள் இத்தகைய வார்ப்புருவால் உருவாக்கப்பட்டிருந்தால் திரைக்குறியை மேற்கோள் மீது கொண்டு செல்லும்போது அனைத்துத் தகவல்களும் அழுந்த காட்டப்படும். வார்ப்புரு பயன்படுத்தப்பட்டிருந்து நீஙள் மேற்கோள் மீது சொடுக்கினால், சில தகவல்களுடன் $template சின்னம் (புதிர் துண்டு) தோன்றும். "தொகு" ஆழியை அழுத்தினால் வார்ப்புரு சிறு தொகுப்பான் உரையாடற்பெட்டியில் வார்ப்புருவின் உள்ளடக்கத்தை தொகுக்கலாம். |
|
மேற்கோளை சொடுகும்போது மேற்கோள்களுக்கான சீர்தர வார்ப்புரு சின்னம் தோன்றினால் (வலது புறம் எடுத்துக்காட்டு உள்ளது), "தொகு"வை அழுத்தினால் வார்ப்புரு சிறுதொகுப்பான் உரையாடற் பெட்டி திறக்கும். | |
வார்ப்புரு சிறுதொகுப்பான் உரையாடற்பெட்டியினுள் தகவல் வகைகளை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்; அல்லது தற்போதைய உள்ளடக்கத்தை மாற்றலாம். உரையுள்ள புலங்கள் (வார்ப்புரு கூறளவுகள்) மட்டுமே துவக்கத்தில் காட்டப்படும். புலங்களைச் சேர்க்கசிறு தொகுப்பானின் கீழேயுள்ள "Add" மீது சொடுக்குக. | |
தொகுத்தல் முடிந்த பின்னர் "மாற்றங்களை இடு"யைச் சொடுக்குக. | |
ஏற்கெனவே உள்ள மேற்கோளை மீளவும் பயன்படுத்த | |
உங்களுரைக்குச் சான்றாக அளிக்கக் கூடிய மேற்கோள் ஏற்கெனவே கட்டுரைப் பக்கத்தில் இருந்தால் ஏற்கெனவே உள்ள மேற்கோளை மீளவும் பயன்படுத்துவதைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஏற்கெனவே உள்ள மேற்கோளை மீண்டும் பயன்படுத்த திரைக்குறியை மேற்கோளிட வேண்டிய உரையின் நடுவில் வைத்துக் கொண்டு "$cite" விரிபட்டியில் "Re-use reference" உருப்படியைத் தேர்ந்தெடுக்கவும் . (குறிப்பு: உங்கள் விக்கியில் மேலே விவரித்த மூன்றாம் வகை அடிக்குறிப்பு அமைப்பு செயற்பாட்டில் இருந்தால், "$cite" விரிபட்டிக்குப் பதிலாக "மீளவும்-பயன்படுத்து" தத்தல், உரையாடற்பெட்டியில் இருக்கும்.) |
|
$reference-title உரையாடற்பெட்டியில், மீளவும் பயன்படுத்தபட விரும்பும் மேற்கோள்களை தேர்ந்தெடுங்கள். பல மேற்கோள்கள் இருந்தால் ("$input" எனப் பெயரிடப்பட்டுள்ள) தேடுதல் பெட்டியில் குறிப்பிட்ட தேடுசொல்லிட்டு தேவையான மேற்கோள்களை பட்டியலிட வைக்கலாம். | |
புதிய மேற்கொளை சேர்ப்பது எப்படி ? | |
"$cite" விரிபட்டி கொண்டு மேற்கோளை சேர்க்க, உரையில் தேவைப்படும் இடத்தில் திரைக்குறியை வைக்கவும். பிறகு பொருத்தமான மேற்கோள் வகையைத் தேர்ந்தெடுக்கவும். Then click "Basic". | |
"மேற்கோள்" விருப்பத்தேர்வைப் பயன்படுத்துதல் | |
"$basic" உருப்படியை தேர்ந்தெடுத்தால் காட்டப்படும் திரைக்காட்சி இங்குள்ளது. மேற்கோள் தொகுப்பானில் உங்கள் மேற்கோளை, வடிவூட்டலுடன், இடவும்.
இந்த மேற்கோள் ஏதேனும் குழுவில் சேர்க்கலாம்; பொதுவாக இது வெறுமையாகவே விடப்படும். (இந்த தேர்கை மேற்கோள்களை மேற்கோள்கள் பட்டியல் கருவி கொண்டு குழுக்களாக காட்ட பயன்படுத்தப்படுகின்றது.) |
|
மேற்கோள் உரையாடற்பெட்டியில் ஏதேனும் மேற்கோள் வார்ப்புருவையோ அல்லது வேறு வார்ப்புருவையோ புதிய மேற்கோளில் சேர்க்க விரும்பினால் மேற்கோள் தொகுப்பானிற்குள்ளேயே உள்ள செருகு கருவிப்பட்டையிலிருந்து Template சின்னத்தை (புதிர் துண்டு) தேர்ந்தெடுக்கவும். | |
பிறகு, நீங்கள் விரும்பும் வார்ப்புரு உள்ளதா எனப் பாருங்கள்; இருந்தால் மற்ற வார்ப்புருக்களைப் போலவே அதனை சேர்க்கவும் தொகுக்கவும் செய்யலாம். (வார்ப்புருக்களைக் குறித்து மேலும் தகவல் தேவைப்பட்டால் வார்ப்புருக்களைத் தொகுத்தல் பகுதியைக் காண்க.)
புதிய வார்ப்புருவை தொகுத்து முடித்த பின்னர் "மாற்றங்களை இடு" சொடுக்கி மேற்கோள் தொகுப்பானுக்குத் திரும்பலாம்; மீண்டும் "மாற்றங்களை இடு" சொடுக்கி தொகுத்துக் கொண்டிருக்கும் கட்டுரைக்குத் திரும்பலாம். |
|
அந்தப் பக்கத்திற்கு ஏற்கெனவே மேற்கோள்கள் பட்டியல் இல்லாதிருந்தால் (காட்டாக, பக்கத்தின் முதல் மேற்கோளை சேர்க்கும் போது), மேற்கோள்களும் அவற்றின் உரைகளும் பட்டியலாக வாசகருக்கு எங்கு காட்டப்படும் என்பதை குறிப்பிடவேண்டும்.
மேற்கோள் பட்டியல் காட்டப்பட வேண்டிய இடத்தில் (பொதுவாக இது பக்கத்தின் கடைசியில் இருக்கும்) திரைக்குறியை வைத்துக் கொண்டு "செருகு" தேர்வுப்பட்டியைத் திறந்து "மேற்கோள்கள் பட்டியல்" சின்னத்தை (மூன்று நூல்கள்) அழுத்தவும். |
|
மேற்கோள்களை பல குழுக்களாகப் பயன்படுத்துவதாக இருந்தால், (இது மிகவும் அரிது), இந்த உரையாடற்பெட்டியில் அந்த குழுவைக் குறிப்பிடலாம். நீங்கள் குறிப்பிட இடத்தில் அந்தக் குழுவைச் சேர்ந்த மேற்கோள்கள் மட்டுமே காட்டப்படும்.
மேற்கோள் பட்டியல் உரையாடற்பெட்டியில் இறுதி செயல் "நுழை" சொடுக்குவதுதான். |
|
சீர்தர மேற்கோள் வார்ப்புருக்களைப் பயன்படுத்துதல் | |
உங்கள் மொழி விக்கி "மேற்கோள் காட்டு" தேர்வுப்பட்டியில் கூடுதலாக மேற்கோள் வார்ப்புருக்களை சேர்த்திருக்கலாம். அவ்வாறெனில், உங்கள் விக்கியில் மிகவும் பயன்படுத்தப்படும் மேற்கோள் வார்ப்புருவிற்கு எளிதான அணுக்கம் வழங்குகின்றது. (உங்கள் மொழி விக்கியில் கூடுதல் மேற்சான்று வார்ப்புருக்களை இணைப்பதற்கான அறிவுரைகள் VisualEditor/Citation tool .) | |
"Cite book" போன்ற வார்ப்புருச் சின்னத்தைச் சொடுக்கும்போது அந்த வார்ப்புருவிற்கான வார்ப்புரு குறு-தொகுப்பான் தோன்றுகின்றது. இதில் முக்கியமானத் தகவல்கள் உடுக்குறி கொண்டு குறிப்பிடப்படுகின்றன. பெரும்பான்மையான பொதுப் புலங்கள் காட்டப்பட்டாலும் அனைத்தையும் நிரப்ப வேண்டியதில்லை. | |
கூடுதல் கூறளவுகளைச் சேர்க்க, வார்ப்புரு குறு-தொகுப்பானில் கீழே சென்று "Add" தேர்வை சொடுக்கவும்.
தொகுத்தல் முடிந்த பின்னர் "நுழை"யைச் சொடுக்குக. |
படிமங்களையும் பிற ஊடகக் கோப்புகளையும் தொகுத்தல்
படிமங்களைத் தொகுத்தல் | |
கட்டுரைப் பக்கத்தில் புதிய படிமம்மதை (அல்லது பிறவகை ஊடகக் கோப்பு) சேர்க்க, "செருகு" தேர்வுப் பட்டையில் "ஊடகம்" சின்னத்தை (மலைகள் உள்ள படம்) சொடுக்கவும். திரைக்குறி உள்ள இடத்தில் படிமம் சேர்க்கப்படும். | |
"ஊடகம்" சின்னத்தை சொடுக்கினால் தோன்றும் உரையாடற்பெட்டி தானாகவே விக்கிமீடியா பொதுவகத்திலும் உங்கள் விக்கியிலும் உள்ள கட்டுரைப் பக்கத்திற்கு தொடர்புடைய ஊடகக் கோப்புகளைத் தேடும்.
உரையாடற்பெட்டியின் தேடுதல் பெட்டியில் உள்ள உரையை மாற்றுவதன் மூலம் தேடுதலை மாற்றலாம். கோப்பொன்றைத் தேர்வுசெய்ய, தேவைப்படும் படிமத்தின் வில்லைப்படத்தில் சொடுக்குக. இது அப்படிமத்தை நீங்கள் தொகுக்கும் பக்கத்தில் சேர்க்கும். |
|
நீங்கள் தேர்ந்தெடுத்த படிமம் சேர்க்கப்பட்டபிறகு, மற்றுமொரு உரையாடற்பெட்டி தோன்றும். இதில் படிமத்திற்கான தலைப்பை சேர்க்கவும் தொகுக்கவும் இயலும். தலைப்பிற்கு வடிவூட்டவும் இணைப்புகள் தரவும் முடியும். | |
மேலும் ஊடக உரையாற்பெட்டியில், திரைப் படிப்பான்களை பயன்படுத்துவோருக்கும் படிமக் காட்சிகளை விலக்கியுள்ளோருக்கும் காட்டுவதற்காக, மாற்று தலைப்புரைகளை வழங்கவும் வழி உள்ளது. | |
படிமத்திற்கு மேலும் பல கூறளவுகளை "நுட்பமான அமைப்புகள்" சாளரத்தில் அமைக்கலாம். இவற்றில் படிமத்தின் ஒழுங்கமைப்பு, வகை, அளவு ஆகியவை அடங்கும். | |
முடிந்தவுடன் "மாற்றங்களை இடு" சொடுக்கி உரையாடற்பெட்டியை மூடி தொகுப்புப் பக்கத்திற்குத் திரும்பலாம். | |
படிமத்தைச் சொடுக்கி பின்னர் படிமத்தின் கீழே தோன்றும் "ஊடகம்" சின்னத்தைச் சொடுக்கினால் ஏற்கெனவே உள்ள படிமத்திற்குத் தலைப்பை இடலாம், தொகுக்கலாம் அல்லது மற்ற அமைப்புக்களை மாற்றலாம்.
ஏற்கெனவே உள்ள படிமத்தை சொடுக்கி அளவுமாற்று சின்னத்தை (கீழ் மூலைகளில், ஒன்று அல்லது இரண்டிலும், உள்ள இருதலையுள்ள அம்பு) நகர்த்தி அளவை மாற்றலாம். தவிரவும் படிமமொன்றை பக்கத்தின் மேற்பகுதிக்கோ கீழ்ப்பகுதிக்கோ "இழுத்து விடலாம்". |
படிமங்களை தரவேற்றம் செய்வது எப்படி ?
ஊடக உரையாடற்பெட்டியில் உள்ள தத்தல் மூலம் படிமங்களை தரவேற்றலாம். | |
"மேலேற்று" தத்தலைச் சொடுக்கி உங்கள் கணினியிலிருந்து படிமம் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். படிமக் கோப்பின் பெயரை தட்டச்சிடவும் செய்யலாம்; அல்லது படிமம் ஒன்றை இழுத்துவந்து பெட்டியிலிடலாம். You can type the file name, or drag an image into the box. If you dragged and dropped an image directly into the editor, or pasted one from your clipboard, this tab will open automatically. | |
மக்கள் எளிதாக கண்டறிய படிமத்தை குறித்த விவரணமும் பொருத்தமான பகுப்பில் இணைத்தலும் வேண்டும். | |
முடித்ததும் கட்டுரைப் பக்கத்தில் உங்கள் படிமம் சேர்க்கப்பட்டிருக்கும். |
ஊடகத் தொகுதிகளை தொகுத்தல்
புதிய படிமையை (படத்தொகுப்பு) சேர்க்க, "செருகு" பட்டையில் "Gallery" சின்னத்தை (படிமங்களின் தொகுப்பு) சொடுக்கவும். (கருவிப்பட்டையில் இந்தச் சின்னம் தெரியாவிட்டால் இந்த சிறப்பியல்பை காண்திரை தொகுப்பானில் செயலாக்குவதை உங்கள் விக்கி சமூகம் தாமதப்படுத்தியிருக்கலாம்.) | |
காண்திரை தொகுப்பானில் ஏற்கெனவே உள்ள படிமையை தொகுக்க விரும்பினால், அந்தப் படிமையை சொடுக்கவும். பின்னர் படிமையின் கீழ்ப்பகுதியில் காணப்படும் படிமைச் சின்னத்தை (படிமங்களின் தொகுப்பு) சொடுக்கவும். இது படிமையிலுள்ள முழுமையான படிமைப் பட்டியலுடன், படிமை உரையாடற்பெட்டியைத் தோற்றுவிக்கும். | |
படிமை தொகுப்பான் தற்போதைய நிலையில் விக்கியுரை நிரல்மொழி கொண்டு தொகுக்க உதவும் ஓர் எளிய பெட்டியாக உள்ளது. இதில் ஏற்கெனவேயுள்ள படிமையில் புதிய படிமம் ஒன்றைச் சேர்க்க, கோப்புப் பெயரை தட்டச்சிட்டு அதன் பின்னர் நேர்கோட்டையும் (| ) அந்தப் படிமத்திற்கான தலைப்பையும் இடவும். ஒவ்வொரு படிமத்தையும் ஒவ்வொரு வரியில் இட வேண்டும். படிமங்களை நீக்கவும், மீளமைக்கவும், ஒழுங்குபடுத்தவும் அல்லது படிமத் தலைப்புகளை மாற்றவும் இந்தப் பட்டியலைத் தொகுக்கலாம்.
முடிந்ததும் "$dialogdone" ஆழியை அழுத்தி படிமைத் தொகுப்பானிலிருந்து வெளியேறலாம். உங்கள் மாற்றங்களை இப்போது நீங்கள் பயனர்கள் காணும் காட்சியாகக் காணலாம் படிமைத் தொகுப்பான் உங்கள் மாற்றங்களைச் சேமிப்பதில்லை என்பதை நினைவில் நிறுத்துங்கள். காண்திரைத் தொகுப்பானில் மற்ற மாற்றங்களைப் போலவே இதற்கும் முழுமையான பக்கத்தை சேமிக்க வேண்டும். |
வார்ப்புருக்களைத் தொகுத்தல்
The powerful MediaWiki template system lets you insert dynamic content, text from other pages, and much more. For a detailed explanation and examples, see the Templates help page.
In the VisualEditor you can search for a relevant template, add an invocation or transclusion on the page you’re editing and, if needed, add custom content using parameters.
Insert new template
தொகுக்கும் பக்கத்தில் புதிய வார்ப்புருவை இணைக்க, திரைக்குறியை வார்ப்புரு செருகப்படவேண்டிய இடத்தில் வைத்துக் கொண்டு "$insert" விரிபட்டியிலுள்ள "$template" சின்னத்தை (புதிர்த் துண்டு) சொடுக்கவும். Then open the செருகு menu and select " Template". Alternatively, type two curly brackets {{ to open the same dialog. | |
Find the template you want to insert by typing either its name or a relevant keyword. Results containing the search term in either the name or description will display in a dropdown. This should help you find a relevant template, even if you don’t know its exact name.
If you’re having trouble finding the kind of template you want by using keywords, you can look on other wiki pages with similar content and view or edit the page source to see which templates are in use. When you find the desired template’s name, you can type it into this field to insert it here. |
|
தொகுக்கும் பக்கத்தில் ஏற்கெனவே உள்ள வார்ப்புருவையும் தொகுக்கலாம். அந்த வார்ப்புருவை சொடுக்கினால் நீல வண்ணத்திற்கு மாறும்; "$template" சின்னத்துடன் (புதிர்த் துண்டு) கூடிய உரையாடற்பெட்டி தோன்றும். அதிலுள்ள "$edit" இணைப்பைச் சொடுக்குக. When you select the template you want to edit, it turns blue, and a box appears displaying " Template". Then select the "தொகு" link or double click on the template itself to open the template. | |
சில வார்ப்புருக்கள் பக்கத்தைப் படிப்பவர்களுக்குப் புலப்படாது. காண்திரை தொகுப்பானில் அத்தகைய மறைக்கப்பட்ட வார்ப்புருக்கள் புதிர் சின்னமாகக் காட்டப்படும். The name of the template will be shown next to the puzzle icon and both will be grayed out. | |
வார்ப்புரு கூறளவுகள் | |
You’ll see this dialog box when you’re adding a new template or editing one already in place. What you see in the box depends on whether the template in question contains TemplateData , helpful metadata added by other editors to make it easier to edit templates in the Visual Editor.
When a template contains TemplateData, the VisualEditor can use it to present annotated fields for you to fill in.
|
|
You can disable any optional parameter (which have blue checkboxes on the left side). If a parameter’s checkbox is grayed out and not clickable, the template requires that parameter, so it can’t be disabled.
When you insert a new template, you may find that some optional parameters are pre-selected. That means the author(s) of the template recommends the use of those parameters. It’s best to review all parameters that will be used in a template to ensure you understand their use. Clicking an unchecked parameter adds it to the template. Clicking a parameter that’s already been added takes you to the parameter’s input field. Some template parameters will show as “deprecated”. Don’t use deprecated parameters when inserting a template; they’re only visible to you because those parameters are in use on older pages where this template was included. |
|
Adding undocumented parameters | |
If you’re inserting or editing a template whose author hasn’t laid out its parameters in TemplateData, it has what we call “undocumented” or “unnamed parameters”. In these cases, you should consult the page for the template itself. There you can learn how to correctly employ and work with all of the template’s parameters. This includes learning the exact names of the parameters as written by the template author.
If you find in the documentation that the template expects parameters without names, fill in numbers as placeholders for the parameter names using the undocumented parameter input, then add text to the values you want to provide as you normally would. Example:
If you accidentally include nonexistent, misspelled or erroneous parameters, the values you enter for those parameters won’t show up on the page you’re editing. |
|
Autogenerated parameters | |
In this example, the template in question lacks TemplateData but it was possible to autogenerate the parameters. This means that the undocumented parameters have already been added for you, but the names may not be easily understandable and the dialog cannot display any directions or descriptions. As a result the dialog box provides a link to the template’s documentation, which should help you deduce and fill in the template’s various parameters. | |
Editing multi-part template content | |
During editing, you may open template content consisting of multiple templates or a single template linked to some wikitext. This differs from the nested templates described below. In this case, the templates are better visualized as being stacked or connected.
This content often contains “unbalanced templates,” templates which are incomplete on their own and need to be paired with some wikitext or another template in order to function. These related pieces of template content must be created in wikitext, but can be edited in the VisualEditor. In these cases you will see a notice at the top of the dialog to signal the situation and a specialized toolbar will be visible at the bottom of the sidebar. There you can use the icon buttons to add additional templates, additional wikitext, delete elements or change their order. |
|
Nested templates | |
Templates can include other templates as the value for parameters. You’ll recognize it when you see a parameter whose value contains the double curly braces ( {{ }} ) denoting a template.
The VisualEditor can’t present this template within a template (a nested template) using the editor’s easy-to-use interface, so if you want to nest a template yourself, you’ll need to understand how to add the template by hand in wikitext into the appropriate parameter field. |
|
Completing your edit | |
வார்ப்புருவைத் தொகுத்த பின்னர் "மாற்றங்களை இடு" சொடுக்கி உரையாடற்பெட்டியை மூடி முதன்மைப் பக்க தொகுப்பிற்குத் திரும்பலாம். Then you can preview your edit and make sure it looks the way you want and expect.
You may also see an error message, which (like the other TemplateData mentioned above) is community-provided content and may vary in usefulness. You may need to consult the template’s own documentation to get to the bottom of some errors. If you’re still having trouble, consider posting about your problem on the template’s talk page. |
|
Removing a template | |
To remove a template in the VisualEditor, click the template box. Press the "Delete" or "Backspace" key on your keyboard. The template will disappear from the page. | |
Editing on mobile | |
When editing a template on a page using the VisualEditor on a mobile device, you’ll see that the sidebar starts out hidden. You can make it visible by pressing the “Show/hide options” button. | |
மாற்றீடு இடும் வார்ப்புருக்கள் | |
When you insert a template in a wiki page, its content and appearance are reevaluated every time the page loads, based on the template code and the values of its parameters. This means if someone updates the code of a template, then every page which uses that template will also get updated when they publish.
There’s another, much less common way to use templates, though, and that’s to substitute a template. Doing this permanently includes the template content just as it appears at the moment you insert it. It will not update if the template code is later changed. Most users won’t ever need to resort to substitution. Substitution is typically only useful when you need to capture the exact appearance of one version of a template, such as when content is under development and needs evaluation. To substitute a template in the VisualEditor, insert a template using the name syntax When you’re finished, press “நுழை”, which will insert the template content as you see it. |
Editing lists
You can use the visual editor to create lists, or to change the format of an existing list. There are two types of lists: unordered (bullet) and ordered (numbered).
To start a new list, just press on one of the two menu items shown here. Or, if you already have typed the list (on separate lines), select (highlight) the list you have typed, then press on one of the menu items. | |
Shown here are examples of the two types of lists: unordered (bullet) and ordered (numbered). | |
If you want to change the indentation level of part of an existing list, select the part of the list that you want to change. | |
Then use the menu, or press the Tab key. (The Tab key increases indentation; use the shift key plus the Tab key to decrease indentation) | |
Here is the result of increased indentation. | |
You can even mix ordered (numbered) and unordered (bullet) lists, if the list items have different indentations. |
அட்டவணைகளைத் தொகுத்தல்
காண்திரை தொகுப்பான் கொண்டு உங்களால் அட்டவணைகளை இடவும் மாற்றவும் இயலும்.
உங்கள் கணினியில் உள்ள காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட மதிப்புக்களுடை (.csv) கோப்பை முதன்மை தொகுப்புச் சாளரத்திற்கு இறக்கிக் கொள்ளவும் இயலும். | |
"செருகு" தேர்வுப்பட்டியில் "பட்டியல்" என்றத் தேர்வை சொடுக்கினால் காண்திரைத் தொகுப்பான் நான்குக்கு-நான்கு அட்டவணையைச் செருகுகின்றது.
Now the "Table" menu is available. From that menu, you can add a caption to the top of the table. |
|
To select a cell, press it once. | |
To edit the contents of the cell (for example, to add content or to correct a spelling error), double press in the cell. Or you can select the cell and then press Return.
To end your editing of a cell, just press elsewhere. |
|
நீங்கள் அட்டவணியின் ஒரு கிடக்கையையோ நெடுக்கையையோ சேர்க்கவோ நீக்கவோ இயலும். | |
You can merge cells: Select them, then from the Table menu, press on "Merge cells". | |
If you merge cells, only the text in one cell is kept; any text in the other cells is deleted when you merge the cells. If you decide that you wanted some or all of the text that was deleted, use the Undo button, move or copy the text you want, then merge the cells again. | |
You can also split cells that were previously merged. All the content that was in the merged cell will remain in the first cell when you do the split. You can then cut and paste text to other cells, if you want. |
பகுப்புகளைத் தொகுத்தல்
பகுப்புகளைத் தொகுக்க, "Page options" தேர்வுப்பட்டியில், "பகுப்புகள்" உருப்படியைச் சொடுக்கவும். | |
Clicking on "பகுப்புகள்" சொடுக்கினால் தோன்றும் உரையாடற்பெட்டியில் ஏற்கெனவே உள்ள பகுப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன; இதில் புதியதைச் சேர்க்கவும் பழையதை நீக்கவும் முடியும்.
இதில் உள்ள விருப்பத்தேர்வு மூலம் பொது (இயல்பிருப்பு) வரிசைப்படுத்தும் சொல்லை அமைக்கவோ மாற்றவோ முடியும்; இது அதே பகுப்பில் மற்ற பக்கங்களுடன் பட்டியலிடப்படும்போது இந்தப் பக்கம் எங்கு காட்டப்படும் என்பதைத் தீர்வு செய்கின்றது. காட்டாக, "ஜார்ஜ் வாஷிங்டன்" கட்டுரைக்கு இயல்பிருப்பான வரிசைப்படுத்தும் சொல் "வாஷிங்டன், ஜார்ஜ்" ஆகும். "ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர்கள்" பகுப்பில் இக்கட்டுரை "வ" என்ற எழுத்தின் கீழ் காட்டப்படும், "ஜ" என்ற எழுத்தின் கீழல்ல. | |
பக்கத்திற்கு பகுப்பு சேர்க்க வேண்டுமானால், பகுப்பின் பெயரை "பகுப்பைச் சேர்" என் புலத்தில் இடவும். தட்டச்சத் தொடங்கியதுமே காண்திரை தொகுப்பான் வாய்ப்புள்ள, பொருந்துகின்ற ஏற்கெனவே உள்ள பகுப்புகளைத் தேடும். நீங்கள் ஏற்கெனவே உள்ள பகுப்பொன்றைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது பகுப்புப் பக்கம் உருவாக்கப்படாத புதிய பகுப்பை சேர்க்கலாம். (நீங்கள் மாற்றங்களைச் சேமித்த பிறகு, அந்த பகுப்பிற்கு பக்கம் உருவாக்கப்படும் வரை உங்கள் புதிய பகுப்பு சிவப்பு வண்ண இணைப்பாகக் காட்டப்படும்.) | |
ஏற்கெனவே உள்ள பகுப்பை நீக்க அதன்மீது சொடுக்கவும்; தோன்றும் உரையாடற்பெட்டியில் "அகற்று" சின்னதை (குப்பைத் தொட்டி) சொடுக்கவும்.
பகுப்பின் மீது சொடுக்கும்போது கூடவே வரிசைப்படுத்தும் சொல்லை குறிப்பிடவும் முடியும். இயல்பிருப்பான வரிசைப்படுத்து சொல்லை விட இது முன்னுரிமை பெற்றது. | |
பகுப்புத் தொகுத்தல் நிறைவுற்றால் "மாற்றங்களை இடு" சொடுக்கி பக்கத் தொகுப்பானுக்குத் திரும்பலாம். |
பக்க அமைப்புக்களைத் தொகுத்தல்
பக்கத்தின் அமைப்புகளை மாற்ற கருவிப்பட்டையிலுள்ள "Page options" தேர்வுப்பட்டியை சொடுக்கி அதில் உள்ள "பக்க அமைப்புகள்" ஆழியை தேர்ந்தெடுக்கவும். | |
"பக்க அமைப்புகள்" ஆழி பல விருப்பத்தேர்வுகள் அடங்கிய உரையாடற் பெட்டியைத் திறக்கும். | |
பக்கத்தை மற்றொரு பக்கத்திற்கு வழிமாற்ற, "Redirect this page to" குறிப்பெட்டியில் குறியிட்டு பின்னர் தொகுத்துக்கொண்டிருக்கும் பக்கத்திற்கு வந்த வாசகரை அனுப்ப விரும்பும் பக்கத்தின் பெயரை தட்டச்சிடவும்.
இந்தத் தேர்வின் கீழே பக்க மறுபெயரிடல்கள் இந்த வழிமாற்றை இற்றைப்படுத்துவதை தடுக்கும் விருப்பத்தேர்வு உள்ளது. இது மிகவும் அரிதாகவே பயன்படுத்தபடுகின்றது. | |
கட்டுரைப் பக்கத்தில் பொருளடக்கம் காட்டப்பட வேண்டுமா என்பதை மூன்று ஆழிகளில் ஒன்றைத் தேர்வு செய்வதன் மூலம் மாற்றலாம். இயல்பிருப்பாக "If needed" உள்ளது; இதன்படி மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தலைப்புகள் இருந்தால் பொருளடக்கம் காட்டப்படும். | |
இந்தக் குறிப்பெட்டியில் குறியிடுவதன் மூலம் பக்கத்தின் ஒவ்வொரு பத்தித் தலைப்புகளுக்கும் அடுத்து தொகு இணைப்புகள் காட்டப்படாமலிருக்கும். | |
Page options வைத் தொகுத்த பிறகு மாற்றங்களை இடு யை சொடுக்கி பக்கத் தொகுப்பானிற்கு திரும்பலாம். |
Editing maps
You can add and change maps. See Help:VisualEditor/Maps . |
கணித ஈடுகோள்களைத் தொகுத்தல்
கட்டுரைப் பக்கத்தில் புதிய கணித ஈடுகோளை சேர்க்க, வேண்டிய இடத்தில் திரைக்குறியை வைத்துக் கொண்டு கருவிப்பட்டையிலுள்ள "செருகு" தெரிவுப்பட்டையில் "Math formula" சின்னத்தை ("Σ") அழுத்துக. | |
திறக்கும் சாளரத்தில் LaTeX நிரல்தொடரியைப் பயன்படுத்தி ஈடுகோளை தட்டச்சலாம். காண்திரை தொகுப்பான் ஈடுகோளை இற்றைப்படுத்தும்; நீங்கள் மாற்றங்களை மேற்கொள்ளும்போதே எவ்வாறு காட்சியளிக்கும் எனத் தெரியும். ஈடுகோளை நிறைவாகச் செய்தபிறகு "நுழை" ஆழியை அழுத்தவும். | |
ஏற்கெனவே உள்ள கணிதச் சமன்பாட்டை தொகுக்க அதன் மீது சொடுக்கிய பிறகு தோன்றும் "Σ" சின்னத்தை சொடுக்கவும். இது ஈடுகோள் சாளரத்தைத் திறக்கும்; இங்கு மாற்றங்களை மேற்கொள்ளலாம். | |
Mathematical formulae can be placed inline or centered as a block. |
Editing musical scores
To add a new musical notation to a page, place your cursor where you want the musical notation to be inserted. Then, from the "Insert" menu on the toolbar, press the "Musical notation" option.
To edit an existing musical notation on the page, double press on it. |
|
This will open the "Musical notation" dialog. Here the notation can be edited by scale, either in ABC or in Lilypond format. You can also link the notation to an audio or MIDI file. Once you are finished, press the "Done" button to close the dialog and publish your changes. |
கவிதைகளையும் மற்ற பிற சிறப்பு உரைகளையும் தொகுத்தல்
சங்கப் பட்டியல்கள், கவிதைகள், இசை வரிவடிவங்கள் போன்ற சிலவற்றிற்கு காண்திரை தொகுப்பான் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. | |
காண்திரை தொகுப்பான் கொண்டு பலவற்றில், ஏற்கெனவே உள்ள உருப்படிகளை தொகுக்கலாம்; ஆனால் புதியவற்றைச் சேர்க்க முடியாது.
இவை முழுமையாக செயலாக்கப்படும்வரை மற்றொரு பக்கத்திலிருந்து நகலெடுத்து ஒட்டலாம் அல்லது மூல விக்கியுரையை நேரடியாகத் தொகுக்கலாம். |
|
Switching between the visual and wikitext editors
To switch from the visual editor to the wikitext editor, press the |
|
You'll see a diff. (If you pressed on "Discard edits", you'll just see wikitext, ready to edit with the wikitext editor.)
Scroll down, and you'll see the wikitext editing area. |
|
You can also switch from the wikitext editor to the visual editor. To do that, press the pencil icon on the far right of the toolbar. |
விசைப்பலகை குறுவழிகள்
பல தொகுப்பாளர்களுக்கும் நேரடியாக விக்கியுரையில் தட்டச்சுவது பழகியிருக்கும்; குறிப்பாக தடிமனுக்கு, சாய்ந்தெழுத்துகளுக்கு மற்றும் விக்கியிணைப்புகளுக்கு நேரடியாக பயன்படுத்தியிருப்பர். இதைப் போன்று கருவிப்பட்டையை பயன்படுத்தாது விரைவாக வடிவூட்ட காண்திரை தொகுப்பானிலும் விசைப்பலகை குறுவழிகள் உள்ளன; சில பொதுவான அடிக்கடிப் பயன்படுத்தப்படும் குறுவழிகள் கீழே தரப்பட்டுள்ளன:
கணிப்பொறி சுருக்கவழி | செயற்பாடு | மாக் சுருக்கவழி |
---|---|---|
Ctrl+B | தடித்த | ⌘ Cmd+B |
Ctrl+I | சாய்வெழுத்து | ⌘ Cmd+I |
Ctrl+K | இணைப்பிடுதல் | ⌘ Cmd+K |
Ctrl+X | வெட்டு | ⌘ Cmd+X |
Ctrl+C | படியெடு | ⌘ Cmd+C |
Ctrl+V | ஒட்டு | ⌘ Cmd+V |
Ctrl+Z | மீளமை | ⌘ Cmd+Z |
Also see the full list of all keyboard shortcuts .